அனுப்பிச்ச ரூவா கிடைச்சிடுச்சா பா?
………..
அங்க ரொம்ப குளிராமே?
இன்னொரு போர்வை வாங்கிக்கய்யா
என்ற தாயிடம்
எப்படிச் சொல்வேன்?
விடுதிக் கட்டணத்திற்கே
இன்னும் நூறு ரூவா தேவை என்று!
குளிர் சாதனக் காற்றுக்கு பழக்கப்படாத / மின்விசிறி இன்றி வாழத் தெரியாத / சிகப்பழகு கிரீம்களில் அழகைத் தேடாத / சராசரி மதுரை வாழ் தமிழன் நான் / விடிந்து விடும் என்கிற நம்பிக்கையில் கிழக்கு பார்த்திருக்கும் / சராசரி தமிழன் நான்
மிக நன்றாக வந்துள்ளது.
ReplyDeleteபடைத்தவனின் உணர்வு படித்தவனையும் அடைகிறது. வாழ்த்துக்கள்.