Thursday, April 29, 2010

சிறப்பு தரிசனம்


காத்திருப்போர் எட்ட நின்று பார்க்க

காசிருப்போர் கிட்ட நின்று பார்க்க

காட்சி அளித்தது கற்சிலை !


காத்திருப்போர் அன்றி

காசிருப்போருக்கு ஏனோ கரிசனம் ?

சிறப்பு தரிசனம்

3 comments:

  1. உனது கவிதைகள் நன்றாக இருக்கின்றது..

    மென்மேலும் படைக்க, வளர வாழ்த்துக்கள்..

    சுந்தர்

    ReplyDelete
  2. mappu super, ithaye continue pannu

    ReplyDelete