Thursday, April 29, 2010
சிறப்பு தரிசனம்
காத்திருப்போர் எட்ட நின்று பார்க்க
காசிருப்போர் கிட்ட நின்று பார்க்க
காட்சி அளித்தது கற்சிலை !
காத்திருப்போர் அன்றி
காசிருப்போருக்கு ஏனோ கரிசனம் ?
சிறப்பு தரிசனம்
Labels:
Kavidhai
Subscribe to:
Post Comments (Atom)

உனது கவிதைகள் நன்றாக இருக்கின்றது..
ReplyDeleteமென்மேலும் படைக்க, வளர வாழ்த்துக்கள்..
சுந்தர்
mappu super, ithaye continue pannu
ReplyDeleteநல்ல இருக்கு..
ReplyDelete